குறுக்கெழுத்து -11

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது. இ-கலப்பை வழியில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள், ஒரு முறை இதைப் படிக்கவும்

குறுக்கெழுத்து -10

குறுக்கெழுத்து -9

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது

குறுக்கெழுத்து -8

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது

குறுக்கெழுத்து -6

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் சரியாக வேலை செய்யவில்லை, புதிர் மிக எளிமை என்பனவற்றைத் தவிர (!) குறையொன்றுமில்லை.

குறுக்கெழுத்து -7

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் சரியாக வேலை செய்யவில்லை, புதிர் மிக எளிமை என்பனவற்றைத் தவிர (!) குறையொன்றுமில்லை.

குறுக்கெழுத்து -5

ஸ்கிரிப்டை கொஞ்சம் மாற்றியுள்ளேன், முடிந்தவரை இன்டர்நெட் எக்ஸ்போளரர் உள்ளவர்கள் இந்த ஒருமுறை மட்டுமாவது அதில் முயற்சி செய்யவும். (சோதனை ஓட்டத்திற்காக). (ஒரு மஞ்சள் நிற வார்னிங் பட்டை வந்தால் அதை ரைட்-கிளிக் செய்து அலவ் - பிளாக்டு கன்டென்ட் என அனுமதிக்கவும்). மற்றபடி குரோம் / பயர்பாக்ஸில் இது நன்றாகவே வேலைசெய்கிறது

எளிதான புதிர் வடிவமைக்க வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனால் அடிக்கடி ஒரு சில வார்த்தைகளே வரக்கூடாது என்பதற்காக அதிக பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் (வேட்கோ, வெட்சி) , நாடு/நதி/ஊர், சில ஆங்கில வார்த்தைகள், சுருக்கங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்துகிறேன். இந்த புதிரில் அதிக பிரபலமற்ற ஆப்பிரிக்க நாடு வருவதால் அந்நாட்டைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் தமிழ் விக்கியில் ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் பார்க்கவும் அல்லது கூகுளில் அப்பட்டியலைத் தேடவும்.

மேலும் தமிழ் விக்சனரியில் வார்த்தைகளை எப்படித் தேடுவது எனக் கண்டுகொண்டீர்களேயானால் இன்னும் எளிதாக இருக்கும்.

குறுக்கெழுத்து - 4

நான்காவது புதிர் அளிப்பதில் பெருமகிழ்ச்சி

குறுக்கெழுத்து - 3

இன்றைய புலம்பல்.

இந்நேரம் வழக்கமாக புதிர் தீர்ப்பவர்கள் கூகுளை தேடவும், விக்சனரியில் தேடவும் அறிந்திருப்பார்கள், சென்ற முறை இட்லிப்பூ மற்றும் குயவன் கடினமாக அமைந்ததிருந்தது, பொறுத்தருளுங்கள். ஐந்தாவது நபர் வரவேயில்லை எனினும் மற்ற நான்கு பேரில் ஒருவராவது எதிர்பார்த்து ஏமாந்தால் நன்றாயிராது என்பதால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் புதிர்.

குறுக்கெழுத்து - 2

இன்றைய தினசரி குறுக்கெழுத்துக்கான தகவல்.

இ-கலப்பை மென்பொருளை அடிப்படையாகக் கொண்டே இந்த குறுக்கெழுத்து-நிரப்பியில் போனிக்ஸ் தட்டச்சு அமைக்கப்பட்டுள்ளது, ந வருக்கத்தை தட்டச்ச செய்ய, w (small letter w) என்ற எழுத்தைப் பயன்படுத்தவும்.

இன்றைய கேள்வியில் கு-13 'தப்பிக்கொண்ட' என்பது மேற்கோள் குறிகளுக்குள் இருப்பதால் அதனை மட்டும் வேறு அர்த்தம் கண்டு விடையாக எழுதவும்

மேலும் குறுக்கெழுத்தினை அந்த கட்டுரை மட்டும் இருக்கும் பக்கத்தில் தீர்த்தால் தான் கமெண்ட் பாக்ஸ் சரியாகத் தெரியும், விடையை அனுப்பவும் வசதியாக இருக்கும். எனவே தளத்தை நீங்கள் புக்-மார்க் செய்து பார்த்தாலும் மறக்காமல், "குறுக்கெழுத்து - எண்" எனும் தலைப்பை கிளிக் செய்து தனிப்பக்கம் வந்து சேர்ந்தால் பதிலை அனுப்ப வசதியாக இருக்கும்.