குறுக்கெழுத்து -17

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது. இ-கலப்பை வழியில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள், ஒரு முறை இதைப் படிக்கவும்


.
.

Add comment


Comments  

 
#8 imma 2012-10-27 15:52
Very Nice clues.
Quote
 
 
#7 R.Narayanan 2012-10-19 20:05
சடுதி என்றால் விரைவு வேகம் என்று பல முறை கேட்டிருக்கிறேன ், கிராமத்தை விட்டு பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. பேச்சு வழக்கு மறக்கின்றன.நினை வூட்டியதற்கு நன்றி
Quote
 
 
#6 R.Narayanan 2012-10-19 20:01
நான் இண்டெர் எக்ஸ்ப்ளோர் 10 ல் (விண்டோஸ் 8) தான் புதிர் செய்கிறேன். நன்றாக வேலை செய்கிறது.
Quote
 
 
#5 R.Narayanan 2012-10-19 13:58
கு-12 _டு_ என்று பலமுறை கிராமங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன ், இருப்பினும் ஹிந்தி? யிலிருந்து வந்த ஜல்தி என்பதாக கருதியிருக்கிறீ ர்கள் என நினைக்கிறேன், காலம்:: 496.585
Quote
 
 
#4 shanthinarayanan 2012-10-19 08:29
நெடுக்கு :2. பேச்சு வழக்கு என்பது குழப்பிவிட்டது போலும், 12.சல்தி என்பதை விட சடுதி என்பது பொருத்தமான தமிழ்ச்சொல் அல்லவா?


You have not given aclue for 13 across

தவறுக்கு மன்னிக்கவும், சரி செய்யப்பட்டுவிட்டது.


shanthinarayanan
Quote
 
 
#3 M Muthusubramanyam 2012-10-19 03:39
எல்லாம் சரியே.


Are you still working on this or have you forgotten the clue for 13 across?

> Mistake, A small extra space problem in databse resulted in empty clue. Corrected.

Thanks.
Quote
 
 
#2 Ramarao 2012-10-19 03:18
நன்றி ராமராவ், எல்லாம் சரி. காலம்:: 1882.416
Quote
 
 
#1 Nagarajan 2012-10-19 03:15
காலம்:: 260.384

Saringalaa Manu. 13 kurukku-kkaana kurippu kodukkaama vittutteenga pola. Thanks for your reply for my post. You are absolutely right that it will be easier for someone to solve the easy crosswords and cryptic clues are definitely not that easy as it takes time to understand the cryptic ones. Advanced wishes for you to have the daily tamil crosswords in a newspaper. That will be an awesome achiement Manu.

Many Thanks for your kind support. All answers are correct.
Quote