குறுக்கெழுத்து -12

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது. இ-கலப்பை வழியில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள், ஒரு முறை இதைப் படிக்கவும்


.
.

Add comment


Comments  

 
#7 Sridharan 2012-10-15 15:38
குறுக்கு :4. து_ (ஒட்டை = ஆளை + துடை - ஆடை)
மற்றவை எல்லாம் சரியே.
Quote
 
 
#6 r.narayanan 2012-10-10 18:01
5.குறு கடைசிக்கு முந்தைய எழுத்து ள எனில் சரியாக வரும்.

14.நெ பரவாயில்லை, வரைபடம் அல்லது வலைதளங்களைத் தேடினால் கிடைத்திருக்கும ், 14_ஷெ_ஸ்

நன்றி வாழ்த்துகள்.
1762.155
Quote
 
 
#5 Nagarajan 2012-10-10 15:31
நன்றி கவுண்டரே, எல்லாம் சரி. காலம்:: 596.36

Kurukkaaga 4, 7 & nedukkaga 3 ivai arumainga.

Anbudan,
Nagarajan Appichgiounder.
Quote
 
 
#4 M Muthusubramanyam 2012-10-09 10:51
நன்றி, கைவரிசையை அடிக்கடி காட்ட ஆசைதான், ஆனால் நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்?

காலம்:: 1240.997
மிக ரசித்தவை: 6., 7., 3
Quote
 
 
#3 ராமராவ் 2012-10-09 10:32
நன்றி ராமராவ், எல்லாம் சரி.
ராமராவ்
Quote
 
 
#2 madhav 2012-10-09 09:39
எல்லாம் சரி, மிக அருமை. காலம்:: 331.269
Quote
 
 
#1 shanthinarayanan 2012-10-09 07:42
13-கு முதல் எழுத்து தவறு,
sh- for ஷ்
S (capital S or double-s ss) for ஸ்
ra - works on chrome and firefox for me. Surprising that it doesnt work for you even though ri - ரி seems to have worked. next time leave answer as r / ர் and I will understand.
நன்றி வாழ்த்துகள்


காலம்:: 1612.009
14 vertical is seychelles(how to write in tamil?)16 across sankaran kovil(that ra does not type in my comp)
shanthinarayanan
Quote