குறுக்கெழுத்து -9

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது


.
.

Add comment


Comments  

 
#11 Nagarajan 2012-10-10 16:41
கு-1 பலபேருக்கு தெரியவில்லை, இது தமிழகத்தில் உள்ள மாநில தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் ஆங், சுருக். பொதுவாக வார்த்தை நீளம் 2 எனில் எச், எஸ், எல், எம், என், ஆகியவை 1 எனில் ஏ, பி, சி, டி என யோசிக்கவும். கொஞ்சம் முயன்றால் கண்டுபிடித்துவிடலாம்.

மற்றவை சரியே, நன்றி வாழ்த்துகள்.

காலம்:: 1476.831
Quote
 
 
#10 மனு 2012-10-09 13:04
Quoting madhav:
sorry to say this ........................of previous answer.)

பேக்-ஸ்பேஸ் எப்படி இயங்க வேண்டும் என நான் சரியாக முடிவு செய்யவில்லை போலும். எனவே பொறுத்தருள்க. பேக்-ஸ்பேஸ் இயக்கத்தை சற்று மாற்றிப்பார்க்க ிறேன். நான் இதை இ-கலப்பையை அடிப்படையாகக் கொண்டே அமைத்தேன். நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் தட்டச்சு முறையைக் கூறினால அதை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சினை தர முயற்சிக்கிறேன் . ஹரியின் ஆப்லெட்டில் குறையொன்றுமில்ல ை. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்றே இந்த முயற்சி. இதை இன்னும் சற்று மேம்படுத்தப் பார்க்கிறேன். இவ்வாறு ஓரிருவர் குறை சொன்னால் தான் எனக்குத் தெரியும். நான் இ-கலப்பை முறையில் தட்டச்சு செய்வதால் g எனக்குத் தோன்றவே தோன்றாது. ஸ்-ஷ்-ச்- குழப்பங்கள் எனக்கு இ-கலப்பை முறையில் வராமல் பழகிவிட்டேன். தங்களின் பின்னூட்டம் மிகவும் பயனுள்ளதாக் அமைந்தது. நன்றி
Quote
 
 
#9 madhav 2012-10-09 10:10
sorry to say this , This interface to enter the answers is not user friendly. Whats wrong with puthirmayam interface ? why don't you use that ? that was more user friendly than this. Backspace functionality and more rigid rules of ths interface highly annoying. (for ex : only ka gives க then what about ga? if i wrongly type gi for ki it gives only i , if I press backspace it goes to previous cell and makking mess of previous answer.)
Quote
 
 
#8 madhav 2012-10-09 10:09
நன்றி, எல்லாம் சரி

காலம்:: 811.965
Quote
 
 
#7 மனு 2012-10-04 16:49
Quoting M Muthusubramanyam:

--------------- யூகித்தேன். ------------


இத்தளத்தைப் பாராட்டியதற்கு நன்றி..
Quote
 
 
#6 மனு 2012-10-04 16:44
Quoting M Muthusubramanyam:

எனக்கும் தபு, சுகன்யா பற்றித் தெரியாது. கொஞ்சம் கூகிள் உதவி கொண்டு யூகித்தேன். 1 கு, 6 கு இன்னமும் தெரியவில்லை. - 1. ஈஎஸ் ஐ யாக இருக்குமோ?

பாடலுக்குக் வாயசைப்பவர் நடிகர், குரல் கொடுப்பவர் யார்?
Quote
 
 
#5 M Muthusubramanyam 2012-10-04 16:12
Quoting M Muthusubramanyam:
குறுக்கு:
தமிழகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே 1. தெரிந்திருக்க
வாய்ப்பு உள்ளது. (மாநில தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்). 6. கொஞ்சம் யோசித்திருந்தால் முடித்திருக்கலாம். ஒன்றும் கடினமில்லையே.

ஏதோ எல்லாம் வயதானவர்கள் என்பதால் தபு, சுகன்யாவை கண்டுபிடித்துவிட்டீர்கள், இன்றைய இளைஞர்கள் இவர்கள் யார் என்று கேட்கக்கூடும்.

எனக்கும் தபு, சுகன்யா பற்றித் தெரியாது. கொஞ்சம் கூகிள் உதவி கொண்டு யூகித்தேன். 1 கு, 6 கு இன்னமும் தெரியவில்லை. - 1. ----- யாக இருக்குமோ? (அதே தான், ஆனால் இங்கு பத்திரிகைகளில் முதலெழுத்து குறில்)
Quote
 
 
#4 M Muthusubramanyam 2012-10-04 14:23
குறுக்கு:
தமிழகத்தில் இருப்பவர்களுக்க ு மட்டுமே 1. தெரிந்திருக்க
வாய்ப்பு உள்ளது. (மாநில தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்). 6. கொஞ்சம் யோசித்திருந்தால ் முடித்திருக்கலா ம். ஒன்றும் கடினமில்லையே.

ஏதோ எல்லாம் வயதானவர்கள் என்பதால் தபு, சுகன்யாவை கண்டுபிடித்துவி ட்டீர்கள், இன்றைய இளைஞர்கள் இவர்கள் யார் என்று கேட்கக்கூடும்.
Quote
 
 
#3 shanthinarayanan 2012-10-04 13:12
நன்றி சாந்தி நாராயணன், எல்லாம் சரி வாழ்த்துகள், 1204.742
shanthinarayanan
Quote
 
 
#2 Ramarao S.R 2012-10-04 10:03
நன்றி, வாழ்த்துகள், எல்லாம் சரி

ராமராவ்
Quote