குறுக்கெழுத்து -8

புதிருக்கான தனிப்பக்கத்தில் மட்டுமே தீர்க்கவும். குரோம் அல்லது பயர் பாக்ஸ் மட்டும் பயன்படுத்தவும், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இது வேலை செய்யாது


.
.

Add comment


Comments  

 
#9 R Vaidyanathan 2012-10-16 23:47
pulambu enbadhaRku kurippu vEdhanaikaLai solli azhu endru irukka vendum
Quote
 
 
#8 R Vaidyanathan 2012-10-16 23:46
நன்றி எல்லாம் சரி காலம்:: 973.033
Quote
 
 
#7 Nagarajan 2012-10-10 16:49
நன்றிம் எல்லாம் சரி :: 345.218

Saringalaa Manu?

Anbudan,
Nagarajan Appichigounder.
Quote
 
 
#6 madhav 2012-10-10 12:58
Quoting Madhav:
ku - 6 தவறு, கிண்டல் என்பது பகடி எனில் விளையாட்டு?
காலம்:: 726.546

கிண்டலில் சிதறியதால் = 'கில்லி' = கிட்டி

-மனுவின் பதில்.

நல்ல நோக்கு, நான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.

ஆனால் வேகிமாக வை விட வேகமாக சரியாக இருக்குமல்லவா. இருப்பினும் பொதுவாக நான் இவ்வாறான கிண்டல்-பகடி- என்றில்லாமல் நேரடியாக வார்த்தையை பயன்படுத்தியே புதிரமைத்து வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நன்றி மாதவ்.
Quote
 
 
#5 Madhav 2012-10-10 04:32
ku - 6 தவறு, கிண்டல் என்பது பகடி எனில் விளையாட்டு?
காலம்:: 726.546
Quote
 
 
#4 shanthinarayanan 2012-10-04 13:52
எல்லாம் சரி, நன்றி

காலம்:: 2406.157
shanthinarayanan
Quote
 
 
#3 Ramarao S.R 2012-10-03 17:18
நன்றி ராமராவ், வாழ்த்துகள், நீங்கள் டைப் செய்வதில் கடினம் இருந்தாலும் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். எனக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வேலை செய்யவைக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு மேலோங்கி உள்ளது. மன்னிக்கவும்.

ராமராவ்
Quote
 
 
#2 R.Narayanan 2012-10-03 13:24
நன்றி புதுமனை___ விழா என்பது நினைவிருந்தால் 25 முடித்திருக்கலா ம். காலம்:: 298.803
Quote
 
 
#1 M Muthusubramanyam 2012-10-03 13:16
நன்றி, வாழ்த்துகள். காலம்:: 4678.351
Quote