குறுக்கெழுத்து -6

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் சரியாக வேலை செய்யவில்லை, புதிர் மிக எளிமை என்பனவற்றைத் தவிர (!) குறையொன்றுமில்லை.


.
.

Add comment


Comments  

 
#10 madhav 2012-10-03 06:36
எல்லாம் சரி, கு-17, நெ-18 6 ஒரு எழுத்தை விட்டுவிட்டீர்க ள்,

காலம்:: 305.301
Quote
 
 
#9 Sridharan D 2012-10-02 14:30
வாருங்கள் ஸ்ரீதரன், நல்வரவு.

எல்லாம் சரி காலம்::

காலம்:: 640.286
Quote
 
 
#8 யோசிப்பவர் 2012-10-02 07:20
காலம்:: 651.872

எல்லாம் சரி யோசிப்பவரே, வருகைக்கு நன்றி.

15-நெ நான் நினைத்ததைத்தவிர பல விடைகள் வந்துவிட்டன, எல்லாமே சரியே. அந்தவிதத்தில் இந்தப் புதிர் ஒரு சறுக்கல்.
Quote
 
 
#7 ராமய்யா நாராயணன் 2012-10-02 06:47
காலம்:: 347.134

நெ 1. ன் விடை குறுக்கு-1 ல் பாதிதான்.
நெ 2. இந்த குட்டி கிரகங்களைப் பற்றி கூகுளில் தேடிப்பார்க்கலா மே.
Quote
 
 
#6 shanthinarayanan 2012-10-02 06:32
காலம்:: 372.953
shanthinarayanan

எல்லாம் சரி
Quote
 
 
#5 Nagarajan 2012-10-02 03:19
காலம்:: 1116.118

saringalaa?

Anbudan,
nNagarajan Appichigounder.

எல்லாம் சரி, நன்றி வாழ்த்துகள்
Quote
 
 
#4 M Muthusubramanyam 2012-09-27 20:46
Sorry. I forgot about it and checked your site only today to find crosswrd 6 is already published!
-Muthu
Quote
 
 
#3 M Muthusubramanyam 2012-09-27 20:44
thanks, and all correct காலம்:: 803.771
Quote
 
 
#2 Ramarao S.R 2012-09-27 08:12
இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை, வருந்துகிறேன்.

விடைகள் சரியே
ராமராவ்
Quote
 
 
#1 R Vaidyanathan 2012-09-25 12:52
காலம்:: 774.719
நன்றி வைத்தியநாதன், வாழ்த்துகள்
Quote