குறுக்கெழுத்து -5

ஸ்கிரிப்டை கொஞ்சம் மாற்றியுள்ளேன், முடிந்தவரை இன்டர்நெட் எக்ஸ்போளரர் உள்ளவர்கள் இந்த ஒருமுறை மட்டுமாவது அதில் முயற்சி செய்யவும். (சோதனை ஓட்டத்திற்காக). (ஒரு மஞ்சள் நிற வார்னிங் பட்டை வந்தால் அதை ரைட்-கிளிக் செய்து அலவ் - பிளாக்டு கன்டென்ட் என அனுமதிக்கவும்). மற்றபடி குரோம் / பயர்பாக்ஸில் இது நன்றாகவே வேலைசெய்கிறது

எளிதான புதிர் வடிவமைக்க வேண்டுமென்பதே என் எண்ணம். ஆனால் அடிக்கடி ஒரு சில வார்த்தைகளே வரக்கூடாது என்பதற்காக அதிக பயன்பாட்டில் இல்லாத வார்த்தைகள் (வேட்கோ, வெட்சி) , நாடு/நதி/ஊர், சில ஆங்கில வார்த்தைகள், சுருக்கங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்துகிறேன். இந்த புதிரில் அதிக பிரபலமற்ற ஆப்பிரிக்க நாடு வருவதால் அந்நாட்டைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் தமிழ் விக்கியில் ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் பார்க்கவும் அல்லது கூகுளில் அப்பட்டியலைத் தேடவும்.

மேலும் தமிழ் விக்சனரியில் வார்த்தைகளை எப்படித் தேடுவது எனக் கண்டுகொண்டீர்களேயானால் இன்னும் எளிதாக இருக்கும்.


.
.

Add comment


Comments  

 
#10 Sridharan 2012-09-25 14:48
:: 865.132
நன்றி ஸ்ரீதரன், வாழ்த்துகள், இன்னும் சிறிது முயற்சி செய்தால் முழுமையாக முடிக்கலாம், தனி மடல் அனுப்பியுள்ளேன் ,
Quote
 
 
#9 R Vaidyanathan 2012-09-25 13:06
848.578
நன்றி வைத்தியநாதன், வாழ்த்துகள்
Quote
 
 
#8 Nagarajan 2012-09-24 15:28
காலம்:: 605.169
saringalaa Manu?
Anbudan,
Nagarajan Appichigounder.
எல்லாம் சரி, நன்றி.
Quote
 
 
#7 M Muthusubramanyam 2012-09-24 13:09
ஏனோ *** தோணவில்லை!
-- மனுவின் பதில்..
திடீர்னு தூஸ்ரா போல வந்துவிட்ட கேள்வியோ அது. நன்றி வாழ்த்துகள்,
Quote
 
 
#6 manu 2012-09-24 10:17
Quoting shanthinarayanan:
3537.6915 across is Eth But i am unable to type inthat space .
shanthinarayanan

have you tried tyoing I or ii (capital I or two small 'i's).
. If that also failed to work, try delete oncemore (even when nothing is there) on such squares, and then try again.

Also use z for zhu / sirappu la garam.
Quote
 
 
#5 Hariharan S, Mumbai 2012-09-24 09:06
காலம்:: 595.688
நன்றி, வாழ்த்துகள்.
Quote
 
 
#4 shanthinarayanan 2012-09-24 07:18
3537.6915 across is Eth But i am unable to type inthat space .
shanthinarayanan
Quote
 
 
#3 madhav 2012-09-24 05:56
காலம்:: 668.667

நன்றி, வாழ்த்துகள்.
Quote
 
 
#2 M Muthusubramanyam 2012-09-24 00:53
நெ 17. உள்ளே எரிக்கும் வேதம் (சங்) - இல் தடுமாறிவிட்டீர் கள், "எரிக்கும்" உள்ளே உள்ள நான்கு வேதங்களில் ஒன்று.
Quote
 
 
#1 R.Narayanan 2012-09-23 04:31
நன்றி நாராயணன், எல்லாம் சரி, வாழ்த்துகள்.
Quote