குறுக்கெழுத்து - 4

நான்காவது புதிர் அளிப்பதில் பெருமகிழ்ச்சி


.
.

Add comment


Comments  

 
#7 Hariharan S, Mumbai 2012-09-22 14:45
காலம்:: 446.787

நன்றி ஹரிஹரன். இந்தத் தளத்தின் முதல் விடையளித்தவர் என்ற முறையில் உங்களை அடிக்கடி எதிர்பார்க்கிறே ன்
Quote
 
 
#6 Nagarajan 2012-09-22 03:37
நல்வரவு, பிண்ணிப்புட்டீங ்க. நன்றி.
Quote
 
 
#5 Hari 2012-09-21 02:20
16. புதிய ஆத்திச்சூடியில் ஏழாவதை படித்துப் பாருங்கள்.

ச.ம.உ என்பது தமிழ் சுருக்கம், அதன் ஆங்கில/பிரபலமாக உபயோகத்தில் உள்ள சுருக்கமே கேட்கப்பட்டுள்ள து. விஜயகாந்தும் ஒரு சமஉ வே.

காலம்:: 1656.403
Quote
 
 
#4 Narayanan 2012-09-20 16:32
3.எஸ் என ஆரம்பிப்பது எப்படி ச ம உ ஆகும்? இவர் நம்மால் தேர்ந்தெடுக்கப் படும் நம் மாநில அரசு பிரதிநிதி.

மற்றவை எல்லாம் சரி.
Quote
 
 
#3 M Muthusubramanyam 2012-09-20 15:14
காலம்:: 19778.3
ku-3 கூகுள் முயற்சிக்கவும், மேலும் தமிழ், சுருக் => ஆங்,சுருக் என வரும்.

வாஜ்பாயி கட்சியை தமிழில் 'ஜ' என்று அழைப்பர்,
16. என் பொருட் பிழையை பொறுத்தருளுங்கள ், கேள்வி புதிய ஆத்திச்சூடியில் இது மிக விரும்பச்சொன்னா ர் பாரதி என்றிருக்க வேண்டும்.

15. விக்சனரியில் இருக்கிறதே, கு என ஆரம்பிக்கும் வார்த்தைகளை தேடவும்.
Quote
 
 
#2 shanthinarayanan 2012-09-20 11:20
கு-3.எ_எ_ஏ
நெ-10._டி
காலம்:: 1349.997

3 மற்றும் 10 சரியாக பார்க்கவில்லை என நினைக்கிறேன், ஏனென்றால் அதைவிட கடினமானவற்றை கண்டுபிடித்துவி டீர்களே, கு-3, ஆங், சுருக்.
Quote
 
 
#1 madhav 2012-09-20 06:54
காலம்:: 353.981
எல்லாம் சரி, வாழ்த்துகள் மாதவ்
Quote