குறுக்கெழுத்து - 3

இன்றைய புலம்பல்.

இந்நேரம் வழக்கமாக புதிர் தீர்ப்பவர்கள் கூகுளை தேடவும், விக்சனரியில் தேடவும் அறிந்திருப்பார்கள், சென்ற முறை இட்லிப்பூ மற்றும் குயவன் கடினமாக அமைந்ததிருந்தது, பொறுத்தருளுங்கள். ஐந்தாவது நபர் வரவேயில்லை எனினும் மற்ற நான்கு பேரில் ஒருவராவது எதிர்பார்த்து ஏமாந்தால் நன்றாயிராது என்பதால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் புதிர்.


.
.

Add comment


Comments  

 
#8 Narayanan 2012-09-20 15:51
நன்றி நாராயணன், அருமை
காலம்:: 2415.25
Quote
 
 
#7 R Vaidyanathan 2012-09-19 16:55
kaduku eppadi miLagaagalaam?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை கேட்டிருப்பீர்கள்,

திரிகடுகு என்பது, சுக்கு, மிளகு, திப்பிலி எனவும் கேள்விப்பட்டிரு ப்பீர்கள். எனவே மிளகும் ஒரு கடுகே என நான் கணக்கில் கொண்டேன்.
Quote
 
 
#6 R Vaidyanathan 2012-09-19 16:54
குறுக்கு :காலம்:: 1267.026

நன்றி சார். கேள்வி எழுப்பியதற்கும் , நான் சில தவறுகளை செய்கிறேன், பதில் எழுதுபவர்கள் சொன்னாலொழிய எனக்கு தெரியவராது, எனவே நேரமிருக்கும் வரை உங்கள் கருத்துகளை, கேள்விகளை எழுப்புங்கள்,
Quote
 
 
#5 M Muthusubramanyam 2012-09-19 14:02
மனு,

எல்லோராலும் உடனுக்குடன் புதிர் தீத்து விடை அனுப்ப இயலாது; சிலர் (புதிதாகத் தொடங்குவோர், ஊழியம் மற்றும் கடமைகள் அதிகமுள்ளோர்) சில நாட்கள் எடுப்பர். ஆகவே, நீங்கள் புதிர் போட முடியும் போது போட்டு விடலாம். ஒரே நாளில் 3 முதல் 5 பேர் விடை வ்ருவதற்குக் கொஞ்ச காலம் பிடிக்கும். -- முத்து
Quote
 
 
#4 M Muthusubramanyam 2012-09-19 11:31
ok, ok, I didnt see that even after you pointed out, shy..

நான் சொல்ல வந்தது: 20. குறு. பண்மை ... என்று கொடுக்கப்பட்டிர ுக்கிறது பன்மை என்று இருக்க வேண்டும்.

>>அது சரி இன்னும் நான் குழுமடல் போடவில்லையே, எப்படித் தெரிந்தது.

”புதிர் வந்திருக்குமோ, விட்டுவிட்டேனோ? ” என்று தேடினேன்; பழைய தளம் இந்தத் தளத்திற்குக் கொண்டு வந்தது!
முத்து
Quote
 
 
#3 shanthinarayanan 2012-09-19 09:35
காலம்:: 830.614
shanthinarayanan

எல்லாம் சரி, நன்றி
Quote
 
 
#2 Hariharan Sankaran 2012-09-19 08:28
எல்லாம் சரி, நன்றி
Quote
 
 
#1 M Muthusubramanyam 2012-09-19 02:41
3. குறு. இந்தி/உருது; ஆங்கிலம் இல்லை;
20. குறு. பன்மை பின்னால் மது?

20, வேறு யாரேனும் கேள்வி எழுப்பினால் நான் நினைத்தது சரியில்லை என முடிவு செய்துகொள்கிறேன ். கொஞ்சம் குழப்பமானதுதான் அது.

அது சரி இன்னும் நான் குழுமடல் போடவில்லையே, எப்படித் தெரிந்தது. சப்ஸ்கிர்ப்ஷன் இன்னும் இந்த தளத்திற்கு வைக்கவில்லையே.. . நன்றி முத்து.

அனைத்து அன்பர்களுக்கும் , நடனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் இந்தக் கட்டுரையை ஒருமுறை பார்க்கவும்,
http://en.wikipedia.org/wiki/Indian_classical_dance
Quote