குறுக்கெழுத்து - 2

இன்றைய தினசரி குறுக்கெழுத்துக்கான தகவல்.

இ-கலப்பை மென்பொருளை அடிப்படையாகக் கொண்டே இந்த குறுக்கெழுத்து-நிரப்பியில் போனிக்ஸ் தட்டச்சு அமைக்கப்பட்டுள்ளது, ந வருக்கத்தை தட்டச்ச செய்ய, w (small letter w) என்ற எழுத்தைப் பயன்படுத்தவும்.

இன்றைய கேள்வியில் கு-13 'தப்பிக்கொண்ட' என்பது மேற்கோள் குறிகளுக்குள் இருப்பதால் அதனை மட்டும் வேறு அர்த்தம் கண்டு விடையாக எழுதவும்

மேலும் குறுக்கெழுத்தினை அந்த கட்டுரை மட்டும் இருக்கும் பக்கத்தில் தீர்த்தால் தான் கமெண்ட் பாக்ஸ் சரியாகத் தெரியும், விடையை அனுப்பவும் வசதியாக இருக்கும். எனவே தளத்தை நீங்கள் புக்-மார்க் செய்து பார்த்தாலும் மறக்காமல், "குறுக்கெழுத்து - எண்" எனும் தலைப்பை கிளிக் செய்து தனிப்பக்கம் வந்து சேர்ந்தால் பதிலை அனுப்ப வசதியாக இருக்கும்.


.
.

Add comment


Comments  

 
#7 Hariharan Sankaran 2012-09-19 13:02
16275.479
well done sire
Quote
 
 
#6 ramiah Narayanan 2012-09-15 18:02
காலம்:: 12282.134
கு-3, நடு எழுத்து தவறு, தமிழ் விக்சனரியில் வே என ஆரம்பிக்கும் 3 எழுத்துச் சொற்களைத் தேடினால் சரியான விடை கிடைக்கும். வேய்கோ என்பது சரி என்றால் தங்களுக்குத் தெரிந்த மூலத்தைச் சுட்டிக்காட்டுங ்கள், நான் சரி செய்து கொள்கிறேன்.
Quote
 
 
#5 shanthinarayanan 2012-09-15 13:47
3இப்பொழுது எல்லாம் சரி, இதன்மூலம் ஒரிருவர் புதிய சொற்களை, விஷயங்களை அறிவார்களேயானால ், அல்லது அறிந்த விஷயங்களை நினைவு கூர்ந்தாலே எனக்கு மகிழ்ச்சியே. அதுவே புதிர் விளையாட்டுக்களி ன் நோக்கமும் கூட..

shanthinarayanan
Quote
 
 
#4 M Muthusubramanyam 2012-09-15 03:23
கூகிள் கிடைத்தது; முன்னே விக்கிபீடியாவில ் கிடைக்கவில்லை!


-manus reply
vidaikaL sari
Quote
 
 
#3 M Muthusubramanyam 2012-09-14 12:42
கு1-இட்லிப் பூ என கூகுள் அல்லது தமிழ் விக்கியில் தேடவும்.

நெ2 = அமோனியாவை வெளிவிடுவதாலே இந்தத் தண்ணிக்கு துர்நாற்றம் இருக்கும். நம் அனைவருக்கும் பரிச்சயமானது தான் இது.
Quote
 
 
#2 madhav 2012-09-14 06:24
நன்றி மாதவ், முத்துவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..
Quote
 
 
#1 shanthinarayanan 2012-09-13 09:20
(விடைகள் அழிக்...)
குறுக்கு :
குறுக்கு1, அபாரம். கண்டுபிடிக்கத் திணறுவர் என எதிர்பார்த்தேன் .

குறுக்கு 3, http://ta.wiktionary.org/ விக்சனரியில் வே என ஆரம்பிக்கும் எழுத்துக்களைத் தேடிப்பார்க்கவும்

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex/%E0%AE%B5%E0%AF%87

குறுக்கு13. நீங்கள் இரண்டாமெழுத்து 'டி' என அனுப்பியிருக்கிறீர்கள்

772 வது குறள் பார்க்கவும் ( http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=29&pno=310
மற்றதெல்லாம் சரியே.

நன்றி.
Quote