குறுக்கெழுத்து - தமிழ் தட்டச்சு செய்வது எப்படி

ஆங்கில விசைப்பலகை (கீ-போர்டு) பயன்படுத்தி நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம்.  

 

க என டைப் செய்ய ka  என டைப் செய்யுங்கள். அதே போல
சா என டைப் செய்ய  caa அல்லது cA என டைப் செய்யுங்கள்.
 
பஞ்சு என டைப் செய்ய pa - nj - cu என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு காம்பினேஷன் டைப் செய்யவேண்டும்.
 
e-kalappai (இ-கலப்பை) சாப்ட்வேர் உபயோகிப்பவர்களுக்கு இந்த முறை ஏற்கனவே பழக்கமாயிருக்கும். பலர் (குறைந்தது மூவர்) கேட்டுக்கொண்டால், வேறொரு முறையிலும் தட்டச்சு செய்ய வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

 

உயிரெழுத்துகள் 

a
aa or A
i
ii or I
u
uu or U
e
ee or E
ai
o
oo or O
au
q

 

 மெய்யெழுத்துக்கள் 

 

ஙா சி ஞீ டு ணு தெ நோ னை பொ மோ யௌ றா
ka ngaa ci njii tu tuu the wee nai po moo yau ra Ra la La za va sa ja ha

Add comment