வழிமொழி - 2

ஒரு சொற்றொடர் இங்கிருக்கும் கட்டங்களில் மறைந்துள்ளது. மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்தில் தொடங்கி ஒவ்வொரு எழுத்தாகப் பயணித்து அனைத்து எழுத்துகளையும் தொட்டு வந்தால் மறைந்துள்ள சொற்றொடர் வெளிப்படும்.

இந்தப் புதிரை நீங்களும் வடிவமைக்க இங்கே கிளிக் செய்யவும்

Add comment


Comments  

 
#6 R Vaidyanathan 2012-10-15 19:07
that was a cake walk
Quote
 
 
#5 Nagarajan 2012-10-10 15:19
Good one Manu. You are keeping us all busy with your wonderful work... Keep going.

Anbudan,
Nagarajan Appichigounder.
Quote
 
 
#4 யோசிப்பவர் 2012-10-10 12:25
சரி, இப்பொழுது கொஞ்சம் மாற்றம் செய்திருக்கிறேன ், முன்னை விட கொஞ்சம் வேகமாக தயாராகும் ஆகும் வண்ணம்.
முதலில் பிறர் இந்தப் புதிரமைக்க ஆர்வம் காட்டினால் இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்.
Quote
 
 
#3 M Muthusubramanyam 2012-10-09 10:38
நன்றி, விடை சரி என்பது அங்கேயே தெரிந்திருக்கும ். இருப்பினும் பின்னூட்டம் இடுங்கள், அப்போதுதான் இந்தப் புதிரை பார்க்கிறார்கள் என நினைத்து மகிழ்வேன். முடிந்தால் இது போன்ற புதிரையும் முயற்சி செய்யுங்கள், "பாரதி-வழி" என்று.
Quote
 
 
#2 ராமராவ் 2012-10-09 10:19
நன்றி ராமராவ், எல்லாம் சரி
Quote
 
 
#1 manu 2012-10-09 09:43
நன்றி ராமராவ், சாந்தி நாராயணன்
Quote