வழிமொழி நீங்களே உருவாக்கலாம்

வழிமொழி புதிரை இப்பொழுது நீங்களே வடிவமைக்கலாம், தற்போது சுமார் 20-60 எழுத்துகள் வரை உள்ள புதிர்களே வடிவமைக்க முடியும். (அதைவிட பெரிய 130 எழுத்துக்கள் வரையிலான பெரிய புதிர்களுக்கு ஆப்லெட் விட்த் மாற்றத் தெரிந்தவர்கள் மட்டும் முயற்சி செய்யவும்). வழிமொழி புதிர் உருவாக்கம் (உங்கள் பதிவுகளில் காபி - செய்து கொள்ளக்கூடிய ஆப்லெட் கோட் )


புதிருக்கான சொற்றொடர் (யுனிகோட் வடிவில், சிறப்பு எழுத்துக்கள் ( , ; ? ! . போன்றவை) எதுவும் இல்லாமல். ( குறைந்தது 20 எழுத்துக்கள், அதிக பட்சம் 130 எழுத்துக்கள்).

( கீழே உள்ள கட்டத்தில் இருக்கும் டெக்ஸ்ட்டை காபி செய்து பயன்படுத்தவும்)

Add comment


Comments  

 
#1 M Muthusubramanyam 2012-10-10 16:53
I tried. I got this code. I do not know what exactly to do with it. When I pasted it to my blog post (compose or html) I just see this code.
Quote